24 
news

"எம்பி சீட் தரவேண்டியது அதிமுகவின் கடமை" தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டம்

தேமுதிகவிற்கு ராஜ்ய சபா எம்பி சீட் தர வேண்டியது அதிமுகவின் கடமை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Web Team

தேமுதிகவிற்கு ராஜ்ய சபா எம்பி சீட் தர வேண்டியது அதிமுகவின் கடமை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா எம்பி சீட் வழங்கப்படும் என 2024 நாடாளுமன்ற தேர்தலின் போதே உறுதி அளிக்கப்பட்டதாகவும் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக கூறினார்.