Mukundan 
news

ராமதாசுடன் முகுந்தன் திடீர் சந்திப்பு

சென்னை வந்துள்ள ராமதாஸை அவரது பேரன் முகுந்தன் நேரில் சென்று சந்தித்தார்

Web Team

சென்னை வந்துள்ள ராமதாஸை அவரது பேரன் முகுந்தன் நேரில் சென்று சந்தித்தார்,

அண்மையில் பாமக இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் முகுந்தன்,

ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதலை அடுத்து பதவியை ராஜினாமா செய்திருந்தார் முகுந்தன்,

அன்புமணி தங்களது வழிகாட்டி, ராமதாஸ் குலதெய்வம் என கூறி பதவியை ராஜினாமா செய்தார் முகுந்தன்,

முகுந்தன் பதவியை ராஜினாமா செய்தது முடிந்து போன ஒன்று என பதிலளித்திருந்தார் ராமதாஸ்.