47 
news

முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம்.. பிரியாவிடை கொடுத்த உறவினர்கள்

முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம்..பிரியாவிடை கொடுத்த உறவினர்கள்

Srini Vasan

முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம்..பிரியாவிடை கொடுத்த உறவினர்கள்.

மறைந்த முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு இறுதி ஊர்வலம்.

பெசன்ட் நகர் மின் மயானத்தை நோக்கி இறுதி ஊர்வலம்.