19 
news

இசையமைப்பாளர் தமன், பாடகர் கார்த்திக் சாமி தரிசனம்.. தேவஸ்தானம் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இசையமைப்பாளர் தமன், பின்னணி பாடகர் கார்த்திக் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Srini Vasan

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இசையமைப்பாளர் தமன், பின்னணி பாடகர் கார்த்திக் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

அவர்களுக்கு வேத பண்டிதர்கள் ஆசீர்வாதம் வழங்க, தேவஸ்தானம் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர்.