41 
news

இசைஞானி இளையராஜாவின் வேலியண்ட்-1 சிம்பொனி அரங்கேற்றம்.. மேற்கத்திய நாட்டு இசைக்கலைஞர்கள் சிம்பொனியை இசைத்தனர்

வேலியண்ட் என்ற தலைப்பில் இசையமைப்பாளர் இளையராஜா இயற்றிய சிம்பொனி இசை நிகழ்ச்சி, லண்டன் நகரில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

Srini Vasan

வேலியண்ட் என்ற தலைப்பில் இசையமைப்பாளர் இளையராஜா இயற்றிய சிம்பொனி இசை நிகழ்ச்சி, லண்டன் நகரில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில், 80-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் வாசிக்க இளையராஜாவின் சிம்பொனி இசைக்கப்பட்டது.

இவரது இசையை கேட்க, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ரசிகர்கள் பெரும் திரளாக வந்திருந்தனர்.