Annamalai 
news

"நாச்சியப்பன் பாத்திரக்கடை..!" அண்ணாமலை கிண்டல்

கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.5.47 லட்சம் கோடி வழங்கியுள்ளது - அண்ணாமலை

Web Team

கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.5.47 லட்சம் கோடி வழங்கியுள்ளது - அண்ணாமலை,

இந்தியா முழுவதும், மத்திய அரசு உதவியில் 54 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன - அண்ணாமலை,

நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட திட்டங்கள் - அண்ணாமலை,

"நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது"