30 
news

கல்லூரி கட்டடத்திற்கு மன்மோகன்சிங் பெயரை சூட்டுக.. பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மாணவர் அமைப்பு கோரிக்கை

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய கல்லூரி கட்டடங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயரை சூட்ட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது

Srini Vasan

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய கல்லூரி கட்டடங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயரை சூட்ட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது.

சாவர்க்கருக்கு பதில் மன்மோகன் சிங் பெயரை சூட்ட வேண்டும் என்றும், அவரது வாழ்க்கை வரலாற்றை பல்கலைக்கழக பாடங்களில் சேர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.