29 
news

அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் நயினார் சந்திப்பு

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை

Srini Vasan

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை,

எதிர்க்கட்சி தலைவர் அறையில் இபிஎஸ் உடனான சந்திப்பு 15 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது,

இபிஎஸ் உடனான சந்திப்புக்குப் பின் அதிமுக மூத்த நிர்வாகிகளை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்,

எஸ்பி வேலுமணி, கடம்பூர் ராஜூ உள்ளிட்டோருடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை ,

முக்கிய பிரச்சனைகளை ஒன்றுசேர்ந்து எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல்.