டாக்சிக் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்சிக் திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் பெங்களுரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே இந்த படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.