delhi 
news

நிர்மலா சீதாராமனுடன் நயினார் சந்திப்பு

மக்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் வழங்கியதாக தகவல்

Web Team

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் மேற்கொண்ட யாத்திரையின் போது மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.