51 
news

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பேச்சுவார்த்தை.. கருப்பு துணி கட்டி எதிர்ப்பு

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பேச்சுவார்த்தை, அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை, 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியது.

Srini Vasan

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பேச்சுவார்த்தை,

அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை,

15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியது.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்காக 14 பேர் கொண்ட குழு,

தொமுச, அண்ணா தொழிற்சங்க பேரவையினர் பங்கேற்பு,

அண்ணா தொழிற்சங்க பேரவை, கருப்பு துணி கட்டி எதிர்ப்பு.