11 
news

ஐந்து பேரை தாக்கிய சிறுத்தையை பிடிக்க புதிய முயற்சி.. சிறுத்தையை பிடிக்க கொசு வலையுடன் கிளம்பிய முன்னாள் MLA

மத்திய பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை பிடிக்க கிராம மக்களுடன் சேர்ந்து பா.ஜ.க. முன்னாள் MLA கொசுவலையை எடுத்துக் கொண்டு கிளம்பியது நகைப்பை ஏற்படுத்தியது.

Srini Vasan

மத்திய பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை பிடிக்க கிராம மக்களுடன் சேர்ந்து பா.ஜ.க. முன்னாள் MLA கொசுவலையை எடுத்துக் கொண்டு
கிளம்பியது நகைப்பை ஏற்படுத்தியது.

ஆக்ரோஷமாக சுற்றி வரும் சிறுத்தை, இதுவரை ஐந்து பேரை தாக்கிய நிலையில், வனத்துறையினர் பல முறை முயற்சித்தும் சிறுத்தையை சிக்காமல் ஏய்ப்பு காட்டி வந்தது.

இந்த நிலையில், பா.ஜ.க.முன்னாள் எம்.எல்.ஏ., ஷியாம்லால் கொசுவலையுடன் சிறுத்தையை பிடிக்க போனது நகைப்பை ஏற்படுத்தியது.