45 
news

புதிய போப் லியோவின் முதல் திருப்பலி... பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு சிறப்பு வழிபாடு

வாடிகனின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அதிகாரப்பூர்வ முதல் திருப்பலியை புதிய போப் லியோ அரங்கேற்றினார்.

Srini Vasan

வாடிகனின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அதிகாரப்பூர்வ முதல் திருப்பலியை புதிய போப் லியோ அரங்கேற்றினார்.

அப்போது, பல்லாயிரக்கணக்கானோர் ஓரிடத்தில் திரண்டு சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.