21 
news

வளர்ப்பு நாய்களுக்கு புது Rules..சென்னை மாநகராட்சி அதிரடி..

சென்னையில் பொது இடங்களில் அழைத்து செல்லப்படும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம்

Srini Vasan

சென்னையில் பொது இடங்களில் அழைத்து செல்லப்படும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம்,

வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் ரூ.1,000 அபராதம்-சென்னை மாநகராட்சி முடிவு,

நாய்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் விதிகளை கடுமையாக்க மாநகராட்சி முடிவு,

பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் நாய் வளர்ப்போர் பின்பற்றுவதில்லை என புகார்,

பொதுமக்களின் தொடர் புகார்களை அடுத்து விதிமீறும் நாய்வளர்ப்போருக்கு அபராதம் விதிக்க முடிவு.