New smartphones 
news

மலிவு விலையில் புது ஸ்மார்ட்போன்கள்... அடுத்தக்கட்டத்திற்கு தயாராகும் நத்திங் நிறுவனம்?

நத்திங் நிறுவனம் பட்ஜெட்டுக்கு ஏற்ற 'லைட்' அல்லது 'T' சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Web Team

நத்திங் நிறுவனம் பட்ஜெட்டுக்கு ஏற்ற 'லைட்' அல்லது 'T' சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள ஹை எண்ட் மாடல்கள் சந்தையில் சிறப்பாக செயல்படாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.