New Project - 2025-05-19T121441 
news

"ஆபரேஷன் சிந்தூர்" தொடர்பான புதிய வீடியோ வெளியீடு... பாகிஸ்தான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய காட்சிகள் பதிவு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை தொடர்பான புதிய வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

Srini Vasan

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை தொடர்பான புதிய வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், பாகிஸ்தான் நாட்டின் ஏவுகணைகளை இந்தியாவின் எஸ்400 பாதுகாப்பு அமைப்பு சரமாரியாக சுட்டு வீழ்த்திய காட்சிகள் பதிவாகி உள்ளன.