Vivo T4 Pro Smartphone 
news

புதிய Vivo T4 Pro ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்... Snapdragon 7 Gen 4 chipset உடன் விவோ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனம் தனது புதிய விவோ டி-4 ப்ரோ (Vivo T4 Pro) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Web Team

விவோ நிறுவனம் தனது புதிய விவோ டி-4 ப்ரோ (Vivo T4 Pro) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Snapdragon 7 Gen 4 chipset உடன் விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதால்,

வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.