OnePlus 
news

நெக்ஸ்ட் ஜென் டேப்லெட்டை அறிமுகப்படுத்தும் OnePlus... Oppo Pad 4 Pro போலவே இருக்கும் என்று எதிர்பார்ப்பு

பிரபல மொபைல் நிறுவனங்களில் ஒன்றான OnePlus, விரைவில் தனது நெக்ஸ்ட் ஜென் டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

பிரபல மொபைல் நிறுவனங்களில் ஒன்றான OnePlus, விரைவில் தனது நெக்ஸ்ட் ஜென் டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த டேப்லெட் OnePlus Pad 2 Pro அல்லது OnePlus Pad 3 என்று அழைக்கப்படும் என கூறப்படுகிறது.

Oppo Pad 4 Pro போலவே OnePlus டேப்லெட் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.