37 
news

புதிய பேட்ரோல் மாடல் காரை அறிமுகப்படுத்தும் நிசான்.. முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்ட கார்களாக அறிமுகம்

நிசான் நிறுவனம் முற்றிலும் புதிய பேட்ரோல் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார் 2026ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு, முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட யூனிட்களாக இந்தியாவுக்கு கொண்டுவரப்படும்.

Srini Vasan

நிசான் நிறுவனம் முற்றிலும் புதிய பேட்ரோல் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கார் 2026ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு, முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட யூனிட்களாக இந்தியாவுக்கு கொண்டுவரப்படும்.

முதலில், இடது-புற ஸ்டீரிங் பயன்படுத்தும் சந்தைகளிலும், அடுத்ததாக வலது-புற ஸ்டீரிங் பயன்படுத்தும் சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.