16 
news

நீதிமுறைக்கு சவால் விடும் நித்யானந்தா

"நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு இந்திய நீதிமுறைக்கு சவால் விடுகிறார்". இந்தியன் ஜூடிசியல் சிஸ்டத்தையே சேலஞ்ச் செய்கிறார் என உயர்நீதிமன்றம் காட்டம். நித்யானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது - உயர்நீதிமன்றம். பிடிவாரண்ட் உள்ளது ஆனால் நித்யானந்தா நீதிமன்றத்திற்கு வருவதில்லை-உயர்நீதிமன்றம்.

Srini Vasan

"நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு இந்திய நீதிமுறைக்கு சவால் விடுகிறார்".

இந்தியன் ஜூடிசியல் சிஸ்டத்தையே சேலஞ்ச் செய்கிறார் என உயர்நீதிமன்றம் காட்டம்.

நித்யானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது - உயர்நீதிமன்றம்.

பிடிவாரண்ட் உள்ளது ஆனால் நித்யானந்தா நீதிமன்றத்திற்கு வருவதில்லை-உயர்நீதிமன்றம்.