பாஜகவுடன் கூட்டணி இல்லை - தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டம்,
பாஜக கொள்கை எதிரி என்பதை தவெக தெளிவுப்படுத்தி உள்ளது - நிர்மல்குமார்,
அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணையலாம் என கூறப்பட்ட நிலையில் மறுப்பு,
தவெக தலைமையில் கூட்டணி என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக தகவல்.