27 
news

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்! விவாதம் தொடக்கம்

சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு மீது அதிமுகவினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம்

Srini Vasan

சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு மீது அதிமுகவினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம்,

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு ,

சபாநாயகர் இருக்கையை விட்டு இறங்கினார் அப்பாவு - துணை சபாநாயகர் அவையை நடத்துகிறார் ,

ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார் - எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார்,

பேரவை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர் - எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்.