25 
news

"ஆபரேஷன் சிந்தூர் குறித்து தேவையற்ற கருத்துகள் வேண்டாம்"... தே.ஜ. கூட்டணி கட்சி முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் கண்டிப்பு

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக தேவையற்ற கருத்துகளை கூறக் கூடாது என தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Srini Vasan

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக தேவையற்ற கருத்துகளை கூறக் கூடாது என தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட கர்னல் சோபியா குரேஷி குறித்து, மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் விஜய் ஷா கூறிய கருத்து கடும் சர்ச்சையானது.