விக்கிரவாண்டி, விழுப்புரம் 
news

தவெக மாநாடு நடைபெறும் இடத்தில் வடக்கு மண்டல ஐஜி ஆய்வு.. போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறும் இடத்தை காவல்துறை உயரதிகாரிகள் பார்வையிட்டனர். தவெகவின் முதல் மாநில மாநாடு வி.சாலை பகுதியில் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது.

Srini Vasan

இந்த நிலையில், மாநாடு நடைபெறும் இடத்தில் வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ராகார்க், டிஐஜி திஷா மிட்டல், விழுப்புரம் எஸ்பி தீபக் சிவாஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.