பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓஜி' திரைப்படம் செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
சுஜீத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்க, ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.