11 
news

பாதாளத்துக்கு சென்ற ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை.. கடந்த மாதம் 8647 ஸ்கூட்டர்கள் விற்பனை

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை கடந்த சில வருடங்களில் இல்லாத அளவிற்கு, பிப்ரவரி மாதம் மிகவும் குறைந்துள்ளது.

Srini Vasan

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை கடந்த சில வருடங்களில் இல்லாத அளவிற்கு, பிப்ரவரி மாதம் மிகவும் குறைந்துள்ளது.

ஒரே மாதத்தில் 40,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரை கூட விற்பனை செய்த அந்த நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் வெறும் 8 ஆயிரத்து 647 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே விற்பனை செய்துள்ளது.

ஓலாவின் இந்த வீழ்ச்சிக்கு வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை தக்கவைக்க தவறியதே காரணம் என கூறப்படுகிறது