14 
news

ஓலா, உபேர் மீது நடவடிக்கை இல்லையா

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை, இப்படி தான் பல ஆண்டுகளாக ஓலா, உபேர் நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கின்றன -ஓட்டுநர் சங்கம், அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் சார்பில் அரசுக்கு கேள்வி.

Srini Vasan

ஆட்டோக்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க உள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அறிவிப்பு,

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை,

இப்படி தான் பல ஆண்டுகளாக ஓலா, உபேர் நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கின்றன -ஓட்டுநர் சங்கம்,

அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் சார்பில் அரசுக்கு கேள்வி.