4 
news

வாரத்திற்கு இனி 4 நாட்கள் மட்டுமே வேலை!... இங்கிலாந்தில் சாத்தியப்படுத்திய தனியார் நிறுவனங்கள்

இங்கிலாந்து நாட்டில், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக நிர்ணயித்து 200 நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

Srini Vasan

இங்கிலாந்து நாட்டில், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக நிர்ணயித்து 200 நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

வாரத்திற்கு 4 நாட்கள் பணிபுரிவதால் ஊழியர்கள் தங்களின் வாழ்க்கையை சந்தோஷமாகவும், நிறைவுடனும் வாழ முடியும் என தெரிவித்துள்ள நிறுவனங்கள், இது ஊழியர்களின் மனநலனையும் உடல்நலனையும் மேம்படுத்தும் எனவும் கூறியுள்ளன.