Pooja Hegde Dance 
news

யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கூலி பட மோனிகா பாடல்... சிறப்பான நடனத்தால் ரசிகர்களை கவர்ந்த நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே நடனத்தில் கூலி படத்தின் இரண்டாவது பாடலாக வெளியான மோனிகா பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

Web Team

நடிகை பூஜா ஹெக்டே நடனத்தில் கூலி படத்தின் இரண்டாவது பாடலாக வெளியான மோனிகா பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை வெளியான இந்தப் பாடல், ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து ஒரே நாளில் 50 லட்சம் பார்வைகளையும் கடந்துள்ளது.