25 
news

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இனி புதிய கட்டுப்பாடு

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு, உதகைக்கு வார நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டும் என உத்தரவு ,

Srini Vasan

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு,

உதகைக்கு வார நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டும் என உத்தரவு ,

வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்,

அரசு பேருந்து, ரயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை ,

கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு.