41 
news

ஆபரேஷன் சிந்தூர் பழிவாங்க அல்ல; நீதிக்காக... இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள புதிய வீடியோ

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் பழிவாங்குவதற்கானது அல்ல எனவும் அது நீதிக்கானது என கூறி இந்திய ராணுவம் புதிய வீடியோவை பகிர்ந்துள்ளது.

Srini Vasan

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் பழிவாங்குவதற்கானது அல்ல எனவும் அது நீதிக்கானது என கூறி இந்திய ராணுவம் புதிய வீடியோவை பகிர்ந்துள்ளது.

மே7 முதல் 10ஆம் தேதி வரை ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இது தொடர்பாக பகிரப்பட்ட புதிய வீடியோவில், இது கோபம் அல்ல, ஆனால் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்த கூடாது என்பதற்காக பாகிஸ்தானுக்கு நடத்தப்பட்ட பாடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.