35 
news

ஆபரேஷன் சிந்தூர் ஒரு டிரெய்லர் மட்டுமே... நேரம் வரும் போது முழு படத்தையும் காட்டுவோம்

ஆபரேஷன் சிந்தூர் இதுவரை முடிவடையவில்லை என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

ஆபரேஷன் சிந்தூர் இதுவரை முடிவடையவில்லை என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உள்ள புஜ் விமானப்படை தளத்தில் பேசிய அவர், இதுவரை நடந்த து ஒரு டிரைலர் மட்டுமே எனவும், நேரம் வரும் போது முழு படத்தையும் காட்டுவோம் என்றார்.