New Project (23) 
news

ஆபரேஷன் சிந்தூர்...! 100 தீவிரவாதி உயிரிழந்தார்கள்

இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலில் 100 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்

Srini Vasan

இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலில் 100 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்,

அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாக தகவல்,

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா துல்லிய தாக்குதல்,

தீவிரவாதிகளின் 9 முகாம்களை துல்லிய தாக்குதல் மூலம் தகர்த்தது இந்தியா,