New Project (44) 
news

ஆபரேஷன் சிந்தூர்.. பாகிஸ்தானுக்குள் இறங்கி அடிக்கும் இந்தியா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல்

Srini Vasan

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல்,

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினோம்-இந்திய ராணுவம்,

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது-இந்திய ராணுவம்,

தாக்குதலுக்கு தயார், பயிற்சி வெற்றிக்காகவே வீடியோவை பகிர்ந்த இந்திய ராணுவம்,

பாகிஸ்தானின் லாகூர், சியால்கோட் விமான நிலையங்கள் 48 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிப்பு.