New Project (94) 
news

OperationSindoor - மிக மிக முக்கிய தலை.. மசூத் அசார் கொல்லப்பட்டாரா?

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய இடத்தில் மசூத் அசார் இருந்ததாக தகவல்

Srini Vasan

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய இடத்தில் மசூத் அசார் இருந்ததாக தகவல்,

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார், தாக்குதல் நடந்த இடத்தில் இருந்தார் என தகவல்,

மசூத் அசார் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில் உளவுத்துறை கண்காணிப்பு.