34 
news

முதலமைச்சர் பேச்சுக்கு அதிமுக எதிர்ப்பு.. - சட்டப்பேரவையில் பரபரப்பு..

அதிமுக அரசு ஊர்ந்து சென்றதாக முதல்வர் தெரிவித்ததை ஏற்க முடியாது - ஆர்.பி.உதயகுமார்

Srini Vasan

அதிமுக அரசு ஊர்ந்து சென்றதாக முதல்வர் தெரிவித்ததை ஏற்க முடியாது - ஆர்.பி.உதயகுமார்,

ஊர்ந்து என்பதற்கு பதிலாக தவழ்ந்து என்று போட்டுக் கொள்ளுங்கள் - முதலமைச்சர்,

யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, உறுத்தினால் சொல்லுங்கள் நீக்க சொல்லுவோம் - முதலமைச்சர்,

அன் பார்லிமென்ட் சொல்லை மட்டுமே அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியும் - முதலமைச்சர்.