30 
news

பிள்ளைகள் இருந்தும் அனாதை - தம்பதி மரணம்

மயிலாடுதுறையைச் சேர்ந்த இளங்கோவன் செந்தாமரை தம்பதி காலையில் தற்கொலை முயற்சி கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை முயற்சி - காலையில் செந்தாமரை உயிரிழந்தார், திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவன், மாலையில் உயிரிழப்பு,

Srini Vasan

மயிலாடுதுறையைச் சேர்ந்த இளங்கோவன் -செந்தாமரை தம்பதி, காலையில் தற்கொலை முயற்சி,

கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை முயற்சி - காலையில் செந்தாமரை உயிரிழந்தார்,

திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவன், மாலையில் உயிரிழப்பு,

வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளை தங்களை கவனித்து கொள்ளவில்லை என கூறி உயிரை மாய்த்த சோகம்.