tvk 
news

எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் - விஜய்

உருவப் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை

Web Team

எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் எனக் கூறி, அவரது உருவப் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை
தந்தை பெரியார் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதி ஏற்பதாக பதிவு