New Project - 2025-05-09T130906 
news

பாக். காத்திருக்கும் அடுத்த பதிலடி.. பிரதமரை சந்தித்தார் ராஜ்நாத் சிங்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி சந்திப்பு

Srini Vasan

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி சந்திப்பு,

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகளும் சந்தித்தனர்,

பாகிஸ்தான் தாக்குதலுக்கு எதிரான பதிலடிகள் குறித்து முக்கிய விவாதம்,

 காஷ்மிரின் சம்பா பகுதியில் 7 பயங்கரவாதிகள் தாக்கி கொல்லப்பட்டதன் வீடியோ,

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகளை துல்லியமாக தாக்கி அழித்த ராணுவம்.