வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்க்க அதிமுகவுக்கு தைரியம் இல்லை என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.
டெல்லியில் உள்ள பிக் பாஸ்-க்கு எடப்பாடி பழனிசாமி, ஆமாம் சாமி போட்டுத் தான் ஆக வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.