மக்களே அலர்ட்! கொளுத்தப் போகும் வெயில்.. வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை கடந்த சில தினங்களில் படிப்படியாக உயர்கிறது -வானிலை மையம். இன்று ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவு - வானிலை மையம். இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாக கூடும்.
Srini Vasan
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை கடந்த சில தினங்களில் படிப்படியாக உயர்கிறது,
இன்று ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவு,
இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாக கூடும்-வானிலை மையம்