1 
news

சேக்ரட் ஹார்ட் கதீட்ரல் தேவாலயத்தில் குவிந்த மக்கள்.. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள சேக்ரட் ஹார்ட் கதீட்ரல் தேவாலயத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனையொட்டி தேவாலயத்தின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

Srini Vasan

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள சேக்ரட் ஹார்ட் கதீட்ரல் தேவாலயத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

இதனையொட்டி தேவாலயத்தின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தேவாலயத்தில் குவிந்த மக்கள் பிரார்த்தனை செய்து மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினர்.