16 
news

மக்களே... கனமழை எச்சரிக்கை..! - வெளியானது மிக முக்கிய தகவல்

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Srini Vasan

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு,

நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான - கனமழை பெய்யக்கூடும் -வானிலை மையம்,

வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.