சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் எனக் கூறி வீடுகள் இடித்து அகற்றம்,
வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் ஆறுதல்,
அனகாபுத்தூரை அடுத்த காயிதே மில்லத் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி தொடக்கம் ,
சொந்த வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு சார்பில் 390 சதுர அடியில் வீடுகள் வழங்கப்பட உள்ளன,
50 ஆண்டுகாலமாக வாழ்ந்து வந்த வீட்டை 5 நிமிடத்தில் காலி செய்யுமாறு கூறுகிறார்கள்.