விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா வாங்க மறுத்து அமைச்சர் பொன்முடியுடன் வாக்குவாதம்,
பவர் ஹவுஸில் நகராட்சி இடத்தில் வசித்து வந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்,
இருக்கும் இடத்தில் இருந்து 10.கி.மீ. தொலைவில் பட்டா வழங்குவதாக கூறி பெண்கள் எதிர்ப்பு,
நீதிமன்ற உத்தரவால் மாற்று இடம் வழங்குவதாக கூறி பெண்களை சமாதானம் செய்த அமைச்சர் பொன்முடி,
அமைச்சரின் சமாதானத்தை ஒரு சிலர் ஏற்காத நிலையில் பலர் பட்டாவை வாங்கி சென்றனர்.