Perplexity Ai 
news

கூகுளின் Chrome பிரவுசரை வாங்க விரும்பும் Perplexity ai... சுமார் ரூ.2.88 லட்சம் கோடிக்கு வாங்க விருப்பம்

கூகுளின் க்ரோம் பிரவுசரை சுமார் 2 லட்சத்து 88 ஆயிரம் கோடிக்கு வாங்க perplexity ai நிறுவனம் முன்வந்துள்ளது.

Web Team

கூகுளின் க்ரோம் பிரவுசரை சுமார் 2 லட்சத்து 88 ஆயிரம் கோடிக்கு வாங்க perplexity ai நிறுவனம் முன்வந்துள்ளது.

க்ரோம் பிரவுசரை வாங்கினால், ஒபன் ஏஐ போன்ற பெரிய நிறுவனங்களுக்கு எதிராக வலுவான போட்டியைக் கொடுக்க உதவும் என perplexity தெரிவித்துள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.