MLAs petition 
news

பாமக கொறடா அருளை நீக்க கோரி மனு.. கசிந்த தகவல்

பாமக கொறடா அருளை நீக்க கோரி அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மனு

Web Team

பாமக கொறடா அருளை நீக்க கோரி அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மனு ,

பாமக எம்எல்ஏக்கள் 3 பேர் சட்டப்பேரவை செயலகத்தில் மனு அளித்தனர்,

மயிலம் சிவக்குமார், தருமபுரி வெங்கேடசன், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் மனு அளித்தனர்,

பாமகவிற்கு தற்போது உள்ள 5 எம்எல்ஏக்களில் 3 பேர் அன்புமணி ஆதரவாளர்களாக உள்ளனர்,

ஜி.கே.மணி, அருள் ஆகியோர் ராமதாஸ் ஆதரவாளர்களாக உள்ளனர்.