New Project - 2025-05-14T152152 
news

அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு ! - நெல்லையில் பரபரப்பு

நெல்லையில் டவுன் வயல் தெருவில் உள்ள தனியார் பைக் ஷோரூம் வாசலில் பெட்ரோல் குண்டுவீச்சு

Srini Vasan

நெல்லையில் டவுன் வயல் தெருவில் உள்ள தனியார் பைக் ஷோரூம் வாசலில் பெட்ரோல் குண்டுவீச்சு,

நெல்லை முன்னீர்பள்ளம் பகுதியில் திமுக நிர்வாகி வீட்டில் இன்று காலை பெட்ரோல் குண்டுவீச்சு,

திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீசியவர்கள் தான் இங்கும் வீசியதாக தகவல்,

பெட்ரோல் குண்டுவீசியவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் தேடும் பணியில் போலீசார்.