49 
news

புதிய தோற்றத்தில் காட்சியளிக்கும் அஜித்குமாரின் புகைப்படம்... இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட புகைப்படம்

நடிகர் அஜித்குமார் புதிய தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

Srini Vasan

நடிகர் அஜித்குமார் புதிய தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீசாகும் நிலையில்,

அப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட இந்த புகைப்படம் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.