kas 
news

சட்டைப் பையில் ஜெயலலிதா புகைப்படம்

தூய்மையான ஆட்சி ஏற்படுவதற்கு தவெகவில் இணைந்ததாக செங்கோட்டையன் பேச்சு.

Web Team

தமிழ்நாட்டில் புதிய மாற்றம் வருவதற்காகவும், தூய்மையான ஆட்சி ஏற்படுவதற்கும் தவெகவில் இணைந்ததாக செங்கோட்டையன் பேச்சு.
அன்பு இளவல் விஜய் தலைமையில் புனிதமான ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாகவும் பேட்டி.
சட்டைப் பையில் ஜெ. படம் - KAS விளக்கம் | TVK Sengottaiyan Pressmeet